இணையத்தில் திகிலூட்டும் ரஷ்ய நெடுஞ்சாலை விபத்து காட்சி .

ரஷ்ய நெடுஞ்சாலையொன்றில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய ஒருவர் அந்த வீதியில் வந்த பிறிதொரு காரால் மோதப்பட்டு தூக்கி வீசப்படும்  காட்சியை காரொன்றிலிருந்த பயணியொருவர் வீடியோ படமெடுத்து வெளியிட்டுள்ளார்.

ஆனால் இது கம்ப்யூட்டர் துணையுடன் உறவக்கப் பட்ட போலிக் காட்சி போன்று உள்ளதாக நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?